2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களின் இறக்குமதி வரிகள் மற்றும் விலைகளில் எந்தவொரு குறைப்பு அல்லது அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டமைப்புக்களும் நடைமுறைகளும் மாற்றமின்றித் தொடர்வது வாகன இறக்குமதித் தொழில்துறையை நிலையாகப் பேணச் சாதகமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.







