யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்

45
0
Spread the love

இலங்கையின் பல பகுதிகளில் வளிமண்டல காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை வெளியிட்டுள்ள காற்று தரச் சுட்டெண் தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் அதிகப்படியாக 186 ஆகவும், கிளிநொச்சியில் 170 ஆகவும், அனுராதபுரத்தில் 165 ஆகவும் காற்று தரச் சுட்டெண் பதிவாகியுள்ளதால், இவ்வாறான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சாத்தியமான சுகாதார தாக்கங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here