சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், முற்பகல் 9.30 மணி முதல் 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2027 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.







