2027 வரவு செலவுத் திட்ட ஆறாம் நாள் விவாதம் ஆரம்பம்

49
0
Spread the love

பிரதி சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய அமர்வில் முற்பகல் 9.30 மணி முதல் 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2027 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதம் நடைபெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here