“நீயும் நானும் சொர்க்கத்தில்” – ஜோதிகாவின் பதிவு

173
0
Spread the love

நடிகர் சூர்யா மனைவி ஜோதிகாவுடன் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சீஷெல்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

இதன்போது "நீயும் நானும் சொர்க்கத்தில்.." என பதிவிட்டு ஜோதிகா வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Paste HTML code her

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

e...