இன்றும் தங்கத்தின் விலை குறைவு

66
0
Spread the love

 

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 264,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 244,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கம், ஒரு கிராமின் விலை 33,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம், ஒரு கிராமின் விலை 30,525 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,278.26 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here