கொழும்பு-கண்டி பிரதான வீதியிலும் விபத்து – இருவர் காயம்

58
0
Spread the love

 

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் ரக வானமும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமா பஸ்ஸொன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பஸ் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here