முட்டையின் மொத்த விலை குறைப்பு

73
0
Spread the love

 

முட்டையின் மொத்த விலை இன்று(21.07) முதல் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிவப்பு முட்டையின் விலை 29 ரூபாவாகவும் வெள்ளை முட்டையின் விலை 27 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here