உள்ளூர் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு, தமிழகத்தின் உதவியை நாடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று (24.07) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, தமிழகத்தில் இருந்து ஆசிரியர்கள் இலங்கைக்கு வந்ததாகவும், அவர்கள் 13 மாவட்டங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும் தமது உரையில் கூறியிருந்தார்.
ஏன் இந்த முறையை மீண்டும் அறிமுகப்படுத்தக் கூடாது என ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியிருந்தார்.







