ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பசுபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

59
0
Spread the love

 

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பசுபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here