20244/2025 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிநபர் அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரி, கூட்டாண்மை வருமான வரி மற்றும் நிறுவன வருமான வரி தொடர்பான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு PஐN குறியீட்டின் நீட்டிப்பு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.







