இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

67
0
Spread the love

 

மன்னார் கடற் பிராந்தியத்தில் இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்கள் இன்று பகல் (09.08) கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் இந்திய மீனவர்களை, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் தெரிவிரத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here