தங்க விலையில் இன்றைய தினம் (13.08) மாற்றமில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்றைய (13.08) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 270,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 249,800 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,225 ரூபாயாகவும்,
விற்பனை செய்யப்படுகிறது.







