506 BYD வாகனங்கள் விடுவிப்பு

105
0
Spread the love

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ளன.

மேலதிக வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு விடுவிக்க இலங்கை சுங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

இந்த வாகனங்கள், மோட்டார் திறன் (motor capacity) தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளால் இலங்கை சுங்க சேவையால் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

இவை John Keells CG Auto (Pvt) Ltd (JKCG), இலங்கையில் BYD வாகனங்களின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தரால் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here