நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

266
0
Spread the love

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன்(17.09) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (18.09) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here