இந்தியாவில் இலங்கையர்கள் மூவர் கைது

94
0
Spread the love

இந்தியாவின் பெங்களூருவில் 03 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here