டெல்லியில் விமான சேவைகளுக்கு பாதிப்பு

130
0
Spread the love

இந்தியாவின் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக பல விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று (07.11) காலை முதல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையினால் 100 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here