அஞ்சான் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

145
0
Spread the love

நடிகர் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான்.

வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சமந்தாவிற்கு சிறந்த திருப்பு முனையாகவும்
அமைந்த படம்.

அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவம்பர் 28ஆம் திகதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ்
செய்யப்படவுள்ளது.

தற்போது படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here