பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைப்பு

104
0
Spread the love

தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாளை (28.11) மற்றும் நாளை மறுநாள் (29.11) பாராளுமன்றத்தில் வரவு செலவு  குழுநிலை விவாதத்தை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்படுள்ளது.

இன்று (27.11) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த திங்கட்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூட உள்ளது, மேலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு வரை பாராளுமன்றத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here