அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவு காரணமாக 120 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You cannot copy content of this page