எரிபொருள் விநியோக முறைகேடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

61
0
Spread the love

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று (18.03) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பான முறைகேடுகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு உரிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

தொலைபேசி இலக்கங்கள்: 0112106767 / 0117296130

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here