அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடுத்த தலைவர்

48
0
Spread the love

 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (28.06) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள் 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அந்தந்த பதவிகளுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here