நடிகை திவ்ய பாரதி பிரபல மொடல் அழகியும், தமிழ் திரைப்பட நடிகையும் ஆவார்.
இவர் 2021 ஆம் ஆண்டு பேச்சுலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானதுடன் சிறந்த வரவேற்பையும் பெற்றார்.
தற்போது திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணைத்தில் வைரலாகியுள்ளது.













