டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் ஸ்ருதி ஹாசன்

189
0
Spread the love

நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்தியச் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

நடிப்பைத் தாண்டிப் பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது.

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இணையத்தில் அக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், எப்போதும் தனக்கு பிடித்த கறுப்புநிற ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்வார்.

தற்போது கறுப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கழுத்தில் சிலுவை செயினுடன் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here