வித்தியாசமான உடையில் தமன்னா

220
0
Spread the love

 

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா.

தென்னிந்திய சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் நடித்து பிரபலமான தமன்னா, தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் அக்டிவாக இருந்து வரும் தமன்னா, விருது விழாக்களுக்கும் போட்டோஷூட்டுக்கும் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட்
படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிளும் தமன்னா தற்போது நடித்து வருகிறார். நேற்று தமன்னா நடித்து இருக்கும் Do You Wanna Partner
வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவிற்காக அவர் அணிந்து வந்த உடை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here