அடேங்கப்பா பிக்பாஸ் 09வது சீசனிற்கு விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?

136
0
Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

முதல் சீசன் வெற்றியடைய அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 09 ஆவது சீசன் ஆரம்பமாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் 09 ஆவது சீசனின் லோகோ புரொமோ முதலில் வெளியானது.

வித்தியாசமான லோகோ முதலில் வெளியாக அடுத்து விஜய் சேதுபதி இடம்பெறும் புரொமோ வெளியானது.

தற்போது விஜய் சேதுபதி 09 ஆவது சீசனிற்காக வாங்கும் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

இந்த 09 ஆவது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 75 கோடி ரூபா சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here