மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக மாறியவர் நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் பேட்ட, மாறன், மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் இரசிகர்களின்
கவனத்தை ஈர்த்த மாளவிகா, சர்தார் 2 படத்தில் கார்த்தியுடனும் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸுடனும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மோகன்லால் நடித்த Hridayapoorvam என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நடிப்பை தாண்டி மொடலிங் துறையிலும் ஈடுபட்டு வரும் மாளவிகா, கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அண்மையில் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.












