தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால்.
இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
திருமணத்திற்கு பின் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால், அண்மையில்
எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.











