2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாலை 6 மணி நிலவரம்…

65
0
Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

 

மாலை 6 மணி நிலவரப்படி, இக்கட்சி சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்,

தமிழக வெற்றிக் கழகம் – 108 முன்னிலையில், அதில் 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணி – 73 முன்னிலையில், அதில் 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி – 53 முன்னிலையில், அதில் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாம் தமிழர் – இதுவரையில் எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை.

இந்நிலையில், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சீமான் தோல்வி அடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here