ஒக்டோபர் இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது – CPC தலைவர்

38
0
Spread the love

இந்த மாத இறுதி வரை தற்போதைய எரிபொருள் விலையைத் தொடர முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

பெரிய எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படாவிட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்கும் தற்போதைய விலை மற்றும் விநியோக நிலையைத் தொடர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கையிருப்பில் பிரச்சினை இல்லை எனத் தெரிவித்த அவர், வதந்திகளை நம்பி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here