விண்ணோடு மேளச்சத்தம் என்ன…

188
0
Spread the love

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் மழை, சிவாஜி போன்ற பல படங்களில் நடித்த ஹிட் கொடுத்தவர்.

அவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விடுமுறையை தனது குடும்பத்துடன் கொண்டாடும் நடிகை ஸ்ரேயா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here