நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார்
பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அவரது இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் க்ரித்தி ஷெட்டி
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.











