நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

200
0
Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி போன்ற படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் 02 தமிழ் படங்கள் , நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா பகிர்ந்துக்கொள்வார்.

தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வெள்ளை நிற மொடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here