வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது?

245
0
Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம்.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா பார்த்தவி.

குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார். 16 வயதாகும் யுவினா, தற்போது ரைட் என்ற படத்தில் நடித்து, அந்த படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here